திரு. செந்தூரன் வரதராஜா ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட யேர்மன் எழுத்தாளர் ஆவார். இவர் தத்துவம், இறையியல் மற்றும் பண்பாட்டு விஞ்ஞானத்தினை யேர்மன் பிலிப்ஸ் மக்டெபூர்க் பல்கலைக்கழகத்திலும், பெர்லின் கொம்பொல்ட் பல்கலைக்கழகத்திலும் இலண்டன் கிங்கஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.
மேலும்