Read Time:48 Second
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 02ம் நாள் நினைவேந்தல்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கஞ்சி வழங்கும் நிகழ்வு என்பன இன்று காலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் பொதுமக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் குணசேகர் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.