பிரான்சில் யாழ் நகரபிதா திரு. மணிவண்ணனுடன் பேசுவோம்

எமது தற்போதய அரசியல் பொருளாதார சூழ்நிலைகளையும் எமது இனத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு உரையாட அன்புடன் அழைக்கின்றோம்

மேலும்

யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் சுவிஸ்வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடல்

08.05.2022 அன்று சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்னில் சுவிஸ்வாழ் தமிழர்களுடன் ஒரு கலந்துரையாடலினை மேற்க்கொண்டார். அக்கினிப் பறவைகள் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடலில் வி. மணிவண்ணனுடன், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரனும் மற்றும் யாழ் மாநகர சபையைச் சேர்ந்த வ. பார்த்தீபனும் பங்குபெற்றியிருந்தனர்.

மேலும்

யாழ்- / பேர்ன் நகர முதல்வர்கள் ஒன்றுகூடினர்

கடந்த நாட்களில் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் யாழ். மாநகரசபைத்தலைவர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். மாநகரசபை உறுப்பினர் திரு. வரதராஜன் பார்த்திபன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் ஆகியோர் 08.05.2022 பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில், பேர்ன் நகரசபைத் தலைவர் திரு. அலெக்ஸ் பொன் கிறாப்பென்றீட் அவர்களை நேர்கண்டு உரையாடினார்கள்.

மேலும்