பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும்Day: April 29, 2022
மாமனிதர் சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவுதினம்!
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவாக இயங்கிய புளொட் அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 17வது ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
மேலும்ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி
இன்று (29) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் திரு.இளங்கோ தலைமையில் நடைபெற்றது . நினைவேந்தல் நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களால் யாழ் மாநகர முதல்வர் மதிப்பளிக்கப்பட்டார்
பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்கும் இடையில் வர்த்தகவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
மேலும்