கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவெழுச்சி நாள் 16.01.2022 – சுவிஸ்

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டுநினைவெழுச்சி நாள் – 16.01.2022

மேலும்

பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு.

தாயக விடுதலைப்போரில் வீரசாவடைந்த பண்டிதர் அவர்களின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பண்டிதர் அவர்களின் தாயாருடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், வீரா ஆகியோர் கலந்து கொண்டார்கள் நினைவேந்தல் நிகழ்வைத் தொடர்ந்து பண்டிதர் அவர்களின் தாயாரினால் மதிய போசனமும் வழங்கப்பட்டது.

மேலும்