சர்வதேசத்திடம் நீதிகோரிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலீசார் அச்சுறுத்தல்.

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சர்வதேசத்திடம் நீதிகோரிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைதுசெய்வதற்கும் பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

மேலும்

யாழ்ப்பாணத்தில் புதனன்று நடைபேறும் பேரணிக்கு மணிவண்ணன் அழைப்பு..

யாழ்ப்பாணத்தில் கிட்டுப் பூங்காவில் இருந்து .எதிர்வரும் 17.03.2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்…பேரணிக்கு மணிவண்ணன் அழைப்பு

மேலும்

15வது நாளாக தொடரும் போராட்டம்! மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் அச்சுறுத்தல்..!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் 15வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்! மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் அச்சுறுத்தல்..!

மேலும்

பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் 10ஆம் நாளாக சுழட்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

அம்மையார் அம்பிகை அவர்களால் பிரித்தானியாவில் தொடரப்பட்டு வரும் சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அவரால் சர்வதேசத்தை நோக்கி முன் வைக்கப்பட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளைவலியுறுத்தியும் இன்று அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் 10ஆம் நாளாக சுழட்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

மேலும்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது காவல்துறையினர் அராஜகம்: ஒருவ‌ர் கைது

அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் லண்டன் தமிழரின் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது காவல்துறையினர் அராஜகம்: ஒருவ‌ர் கைது: 

மேலும்

உண்ணாவிரத போராட்டத்தின்16ம் நாளில் .அம்பிகை .

அம்பிகையின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசுகளுக்கு அழுத்தமாக வெளிப்படுத்தும் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள்.மக்கள் ஏற்படுத்தப்போகும் அதிர்வலைகளே அம்பிகையின் உயிரை காப்பாற்றும்.இன்றைய போராட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்வோம்.ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் அன்னை அம்பிகையின் உடல்நிலை!

மேலும்

நாதன் தம்பி அவர்களது உறுதிக்குத் துணை நிற்போம் ..!

யார் இந்த நாதன் தம்பி ..? நாதன் தம்பி அவர்கள் யேர்மனியைக் வசிப்பிடமாக கொண்டவர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ´´நிதிதிரட்டியவர்´´ எனும் குற்றச்சாட்டினை யேர்மனியில் எதிர்கொண்டு நிற்பவர்.

மேலும்

உண்ணாவிரத போராட்டத்தின்15ம் நாளில் .அம்பிகை செல்வக்குமார்

பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அவர்களால் 4 அம்சக் கோரிக்கை உண்மைக்கான நீதி உண்ணாவிரதபோராட்டத்தின்15ம் நாளில் .

மேலும்