ஆழ்ந்த துயரம்..இரங்கல்..அஞ்சலி !

ஈழத்தமிழ் மக்களது விடிவுக்காக புலம்பெயர் மண்ணில் நீண்டகாலமாக உழைத்த எமது பேரன்புக்குரிய அண்ணன் பாலசிங்கம் விஜயகுமார் ( தெல்லிப்பளை) அவர்கள் இன்று இலண்டனில் காலமானார் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத் தருகின்றேன் !

மேலும்

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு விடுக்கும் அறிவித்தல்!

எதிர்வரும் நவம்பர் 27, 2021 சனிக்கிழமை இடம்பெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்சு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊடகங்கள் வரும் 25.11.2021 வியாழக்கிழமைக்கு முன்னதாகத் தமது விபரங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே சந்திப்பு, கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இதன்போது, கடந்த 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக ஹக்கீமும், மனோவும், கூட்டமைப்பு தலைவருக்கு எடுத்து கூறினர்.

மேலும்