Read Time:34 Second
நேற்று யாழ் நகர குளம் தூர்வாரப்பட்டுக்கொண்டிருந்த போது புல் மேய்வதற்காக குளத்திற்குள் சென்ற பசு மாடு அதற்குள் புதைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்தது.
குறித்த பசுமாடு யாழ் மாநகர தீயணைப்பு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரால் பெரும் போராட்டத்திற்கு பின் காப்பாற்றப்பட்டது.







