ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக ஜெனிவாவில் (Geneva) அமைந்துள்ள ஐ.நா நோக்கிய பயணம் – பிரான்சு

0 1
Read Time:2 Minute, 1 Second

தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,
தமிழ் மக்களை திட்டமிட்டு இன அழிப்பு செய்த சிறி லங்கா அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்

என்ற கோரிக்கையுடன் பிரான்சு பாராளுமன்ற முன்றிலில் ஆரம்பித்து பல நகரசபைகளுடன் தொடர் அரசியல் சந்திப்புக்கள் நடைபெற்று ஸ்ராஸ்பூர்க் (Strasbourg) நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக ஜெனிவாவில் (Geneva) அமைந்துள்ள ஐ.நா நோக்கிய பயணம் பயணிக்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


தமிழ் பண்பாட்டு வலையம்-பிரான்சு
ஆரம்பம்: திகதி : 01.09.2021நேரம் : 8h30பிரான்சு பாராளுமன்ற முன்றல் Assemblée nationale126 Rue de l’Université, 75007 Paris, France
கவனயீர்ப்பு ஒன்றுகூடல் மற்றும் இனப்படுகொலை ஆதாரப் புகைப்படக் காட்சிப்படுத்தல் :
1) திகதி : 01.09.2021நேரம் : 8h00-17h00இடம் :பிரஞ்சுப் பாராளுமன்ற முன்றல்Assemblée nationale126 Rue de l’Université, 75007 Paris, France
2) திகதி : 06.09.2021நேரம் : 10h00-17h00இடம் :ஐரோப்பியப் பாராளுமன்றம்Parlement européen de StrasbourgAll. du Printemps, 67070 Strasbourg
3)கவனயீர்ப்பு ஒன்றுகூடல். திகதி : 13.09.2021நேரம் : 9h00-12h00இடம் :ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்Bureau du Haut-Commissariat aux droits de l’hommePalais Wilson 52 rue des Pâquis 1211 Geneva, Switzerland
நிறைவு : திகதி : 11.09.2021ஐக்கியநாடுகள் அவை முன்றல்(முருகதாசன் திடல்)Palais des Nations1211 Geneva, Switzerland
ஒருங்கிணைப்பு:தமிழ் பண்பாட்டு வலையம்-பிரான்சுTamil Traditional Network- France
தொடர்புகளுக்கு: 00 33 (0)6 20 40 17 1300 33 (0)7 51 52 34 17

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment