Read Time:46 Second
அனைத்துலகக் காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு…
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு ம், இராணுவத்திடம் கையளிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்க கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் போர்க்கைதிகளாக அடைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வரும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும்…
தாயகத்தில் நடைபெறும் தொடர்மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் – 30.08.2021 சுவிஸ்