யேர்மனியிலிருந்து தமிழ்இளைஞர்கள் வலுக்ககட்டாயமாக நாடுகடத்தப்படவிருப்பதைத் தடுக்கும்முகமாக IMRV – பிறேமன் மனித உரிமைகள் அமைப்பு, Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு ஆகியோர் மனித உரிமை ஆர்வலர்களின் அனுசரணையுடன் Pforzheim நகரில் போராட்டமொன்றை ஒழுங்குசெய்துள்ளனர்.
மேலும்Month: June 2021
மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள் இனையவழி வெளியீட்டு நிகழ்வு.05.06.2021
அனைத்துலகத் தமிழ்ர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்மேம்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள்இனையவழி வெளியீட்டு நிகழ்வு.05.06.2021
மேலும்ஜேர்மனிய அரசிடம் அகதி அந்தஸ்த்து கோரிய தமிழீழத் தமிழர்களை நாடு கடத்தல் தொடர்பானது
03.06.2021ஊடக அறிக்கை:தனிநபர் உரிமைகளையும் மனிதவுரிமைகளையும் மதிக்கும் என்று அதீத நம்பிக்கையைக் கொண்ட நாடாக தமிழீழ மக்கள் நேசிக்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனிய நாடும் அதன் அரசும் தன் இரு முகங்களை தனது இரு அமைச்சகங்களுக்கூடாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருப்பது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ப்தியையும் தருகின்றது. விலாங்கு மீனைப் போல பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி இரட்டை வேடமிட்டுக் கொள்கிறதா ஜேர்மனி என்று எமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது இச்செயற்பாடுகள்.
மேலும்தமிழீழ தேச தடைநீக்கிகள் நினைவேந்தல் நிகழ்வு-பிரான்சு!
அண்ணனின்மகளே அழகுத்தளிரே
அண்ணனின் மகளேநீ எங்கே÷எங்கள்அன்பின் சுடரே நீ எங்கேஅகவை முப்பத்து நான்காச்சு உனக்கு .ஆறாத வலியோடுஅங்கலாய்த்து உனைத்தேடுது மனதுதுவாரகா!
மேலும்இரத்த தான நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன்
நல்லூர் பிரதேச இளைஞர் கழக சமோளனம் நடாத்தும் இரத்த தான நிகழ்வுகளை யாழ் மாநகர சபை முதல்வர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி ஞானேந்திரன் மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் வரதராஜன் தனகோபி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ளும்போது யாழ் மாநகர முதல்வர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும்சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 30.05.2021 அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில்; நினைவுகூரப்பட்டது.
மேலும்