பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்!

பொபினி நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகியாக 2009 ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, அயராது செயலாற்றிக்கொண்டிருந்த அமுதராணி நந்தகுமார் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து திகைத்து நிற்கின்றது தமிழ்ச்சோலைச் சமூகம்.

மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும். செல்வராசா கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் இன்று 22-6-2021 பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் 25 வருடங்காளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும்.

மேலும்

அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா?

சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம்.

மேலும்

இடர்கால உதவி மன்னார்

வேலணை உறவுப்பாலம் ஊடாக மன்னார் நடுக்குடா பகுதியில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அ. சகாயம் அவர்களும் கலந்துகொண்டார்.

மேலும்

நினைவு மறவா முறியடிப்புச்சமர்.

இந்தியப்படைகள் தமிழீழத்தை ஆக்கிரமிப்புச்செய்திருந்த நேரமது.தமிழீழ விடுதலைப்புலிகளால் இந்திய இராணுவ நகர்வுகள் முடக்கிவைக்கப்பட்டிருந்தன.

மேலும்

தியாக தீபம் அன்னை பூபதி அம்மா நினைவுகள் சுமந்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி 2021!

இந்திய ஆக்கிரமிற்கு எதிராக உண்ணா நோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் 33வது நினைவினை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி.

மேலும்

சமாதான சதிவலையில் சரித்திரமாகி கடல்மடியில் எழுதிய வரலாறுகள்

இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒருபடகையும்மேஐர் நிர்மலன் தலைமையிலான கப்பல் இன்னொருபடகையும் என பொறுப்பெடுத்தது அதன்படி லெப்.கேணல் ரஞ்சன் தலைமையிலான கப்பலின் இழப்பிற்க்குப் பின் நடக்கும் முதல் விநியோகம் என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .

மேலும்

லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள்

11.06.2008 அன்று வடபோர்முனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘இம்ரான் – பாண்டியன் படையணி துணைத் தளபதி’ லெப். கேணல் றெஜித்தன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

லெப். கேணல் சாள்ஸ் நினைவு நாள்

11.06.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்களை தாக்க வந்த சிறிலங்கா கடற்படையினரின் இரு நீருந்து விசைப்படகுகள் மூழ்கடிக்கப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘கடற்புலிகளின் தாக்குதல் தளபதி’ லெப். கேணல் சாள்ஸ் / புலேந்திரன், லெப்டினன்ட் மகான் ஆகிய வேங்கைகளின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு.பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம்

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்;தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021)

மேலும்