நீலம் நிறம் ஆடை அணிந்தால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்.ம. கஜன்

இலங்கையில் உள்ள தமிழர்கள் இனி வருங்காலத்தில் நீலம் நிறம் ஆடைகளை மற்றும் உள்ளாடைகளை அணியாதீர்கள் அணிந்தால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள்.அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் . ம. கஜன் ….

மேலும்

மணிவண்ணனை சட்டரீதியாக சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சட்டரீதியாக சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு.

மேலும்

இலங்கையின் உள்ளூராட்சி சட்டங்கள்.

இலங்கையின் உள்ளூராட்சி சபை (Local government in Sri Lanka) என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். உள்ளூராட்சி சட்டங்கள்.

மேலும்

மணிவண்ணனின் கைது எமக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது – மனோ கணேசன்

யாழ் மேயர் தம்பி மணிவண்ணன் கைது செய்யப்பட்டமையை, தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையாக கண்டிக்கிறது என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும்

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது தொடர்பில் கனடா நாட்டின் ரொரண்டோ மேயர் ஜோன் டோரி கண்டனம்.

இலங்கை அரசின் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கனடா – ரொரண்டோ(Toronto) நகர மேயர் ஜோன் டோரி மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோர் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும்

யாழ் மாநகர முதல்வர் கைது தொடர்பில் உள்ளுராட்சி மன்ற அமைப்புக்களுக்கு முறையிட்ட ரெலோ தவிசாளர் நிரோஷ்

மேயர் மணிவண்ணன் கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருடன் உள்ளுராட்சி அதகார சபைகளின் கம்மேளனத்தின் தலைவரும் குருநாகல் மாநகர சபை முதல்வருமான துஸார சஞ்சிவ தெரிவித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

மேலும்

சீருடையை பார்த்து அரசாங்கம் அச்சம் கொள்வது எதற்காக ? யாழ். முதல்வரை விடுதலை செய்ய வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளது.

மேலும்

தமிழ் அரசியல் கைதியின் தாயாருக்கு அச்சுறுத்தல் – கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு.

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்

யாழ். மாநகர காவல் படையின் சீருடை குறித்து பரப்பப்படும் சர்ச்சை-முதல்வர் வி. மணிவண்ணன் விளக்கம்.

யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தாவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென யாழ் மாநகர முதல்வர் சட்டதரணி விஸ்வலிங்கம்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சினி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்