Read Time:1 Minute, 15 Second
முல்லைத்தீவு நகரை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.இராசையா யயீந்திரா.மருத்துவர் (அருள்/றோசான்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காலமானானார். அன்னாாின் பூதவுடல் மாஞ்சோலை வீதி,முள்ளியவளை, முல்லைத்தீவில் உள்ள அன்னாாின் சகோதரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மலர்வு-28.02.1970 — உதிர்வு-16.04.2021

தமிழீழ மருத்துவப்பிரிவில் மருத்துவராக யுத்தகாலங்களிலும். முள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரை பொதுமக்களுக்கும். போரளிகளுக்கும். அளப்பரிய சேவையாற்றிய திறம்படச் செயற்பட்டவரும்(அருள்/றோசான்) அவர்கள் .

அவருக்கு எமது சிரம் தாழ்ந்த அகவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவர் (அருள்/றோசான்) அவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
