ஒடுக்கப்பட்ட தமிழர்களின் அடையாளம் இராயப்பு யோசப் ஆண்டகை

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன். அவரது மரணம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பேரிழப்பாகும். அண்மைக் காலமாக அவர் சுகவீனடைந்திருந்த செய்தி அறிந்த போதும் அவர் தேறி வருவார் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.

மேலும்

எங்கள் இனத்துக்கான ஆண்டகைக்காய் “சுவிஸ்சைவநெறிக்கூடத்தினால்” வெளியிடப்பட்ட இறுதி வணக்க அஞ்சலி!

“இறுதி வணக்கம்”இராயப்பு ஜோசப் ஆண்டகை ஐயா நினைவில் இனம்வாடி நிற்கநவில்கின்றோம் உள்ளத்து இரங்கல்இராயப்பு ஜோசப் ஆண்டகைஅன்பால் உலகை ஆண்ட ” கை “

மேலும்