அதி வணக்கத்துக்குரியவரும்,மக்கள் மனங்களில் நீங்காது நிலைத்தவரும்,இறைமீது நம்பிக்கை கொண்டுஇன்னல் பட்ட மக்களின் இதயத் துடிப்பாய்இயங்குநிலை பேராயர் காலத்திலும்,உடல் தளர்ந்தும்உறுதி தளராத ஓய்வுநிலை வேளையிலும்நேரில் கண்ட இறை தூதனாகநம்பிக்கையின் சாட்சியாகதமிழ்பேசும் இனத்துக்கு விடிவெள்ளியாகஎம் தாயகத்தில் இருந்து ஒளிர்ந்த சுடரே…..
மேலும்Day: April 1, 2021
வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்தினார்!
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் இயற்கை எய்தினார்.
மேலும்