Read Time:26 Second
கடந்த 28 ஆம் திகதி விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு செய்கின்ற வேலைகளை உடனடியாக யாழ் மாநகர சபை ஆரம்பித்து தற்போது யாழ் மாநகர சபை பணியாளர்களினால் குறித்த வேலைகள் இடம் பெற்று வருகின்றது.

