யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் ,குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்Day: March 24, 2021
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு வருகைதந்த தொல்லியல் திணைக்கள நபர்களை விரட்டிய மக்கள்
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் கடந்த இரண்டு நாளாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மேலும்ஜேர்மனியில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும் தமிழர்கள்.அவசர அறிவித்தல் / அவதானம் ‼️
வதிவிட அனுமதியின்றி (Duldung – தற்காலிக அனுமதியுடன்) யேர்மனியில் இருப்பவர்களைத் தேடிச் சென்று கைதுசெய்து சிறிலங்காவிற்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கை இப்பொழுதுமுதல் யேர்மனிய சிறப்புக் காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30.03.2021 அன்று சிறிலங்கா நோக்கிப் புறப்படவிருக்கும் தனிவிமானத்தில் இவர்கள் அனுப்பப்படவிருக்கிறார்கள். எதிர்வரும் 30 வரை உங்களைத்தற்காத்துக் கொள்ளுங்கள் அல்லது சட்டவாளர்களுடன் தொடர்பினை பேனுங்கள். அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் . ம. கஜன்
மேலும்