எம் மண்ணின் அவலங்களை சுவிஸ்.ஜேர்மன் மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்குடன் எம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்..அனைவரும் பாராட்டுக்குரியவரகள்.
மேலும்Day: March 18, 2021
‘புலிகளின் குரல்’ வானொலியின் பிதாமகனுக்கு கண்ணீர் அஞ்சலி!
25.09.1992 அன்று நான் கலைபண்பாட்டுக் கழகம் பணிமனையில்எனது பணிகளைச் செய்து கொண்டிருந்தேன்.‘புலிகளின் குரல்’ பொறுப்பாளர்திரு.பரதன் அவர்களிடமிருந்துதொலைபேசி அழைப்பு வந்தது.
மேலும்இனப்படுகொலைக்கு நீதி கோரி சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு. பலருக்கு தடையுத்தரவுகள் இன்று வழங்கப்படுகின்றன.
மட்டக்களப்பு நகரில் 19.03.2021 அன்று காலை நடாத்தப்படவிருந்த இனப்படுகொலைக்கு நீதி கோரி சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவு வழங்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களுக்கு வாழைச்சேனை போலீசாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவு 18.03.2021 பிற்பகல் 5.45 மணியளவில் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தற்போது மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் 46.1 என்ற உத்தேச தீர்மானம் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது என்றும் குற்றஞ்சாடியுள்ளார்.
மேலும்முன்னாள் நிதர்சனப் பொறுப்பாளராகப் பணியாற்றிய படப்பிடிப்பாளர் பரதன் அவர்கள் காலமானார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதர்சனப் தொலைக்காட்சி பொறுப்பாளராகவும் இருந்த படப்பிடிப்பாளர் பரதன்( இராசநாயகம் பரதன் ) அவர்கள் சற்றுமுன் லண்டனில் இன்று மார்ச் 18இல் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்.
மேலும்சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு
நேற்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தின் புகையிரத நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டது .
மேலும்பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
நேற்று பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. 72 வருடங்களாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்புத் தொடர்பான அனைத்து விடையங்களும் நகரசபை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும்