மேஜர் நவநீதன், கப்டன் தோழன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படைகப்பல்கள் பின் தொடர்ந்தது.இதனை கப்பலிலிருந்தவர்கள் ராடர்மூலம் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தினர்.

மேலும்

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமானது பத்தாவது நாளாக நல்லூரில் தொடர்ந்த வண்ணம் உள்ளது

இன்றைய தினம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமானது பத்தாவது நாளாக நல்லூரில் தொடர்ந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தென் பகுதியிலிருந்து வந்த அரசியல் கைதிகளுக்காக திரட்சியாக போராடும் கிறிஸ்தவ பாதிரியாரான சக்திவேல் பாதர் மற்றும் அவரோடு இணைந்து சிங்கள பாதிரிமார் மற்றும் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் இணைந்து தமது பகிரங்க ஆதரவை வெளியிட்டுள்ளனர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

மேலும்

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இரண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது.

மேலும்