நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முன்றலில் ஆரம்பித்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 18.02.2021 சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.
மேலும்Month: February 2021
சுவிஸ் அரசு 24. 02. 2021 அறுதி முடிவை அறிவிக்கும்
01. 03. 2021 முதல் கடைகள் உரிய காப்பமைவுடன் திறக்கப்படலாம்அருங்காட்சியகம், வாசிப்புமண்டபம், நூலகங்கள் மற்றும் விலங்குகாட்சி வெளியிடங்கள் மற்றும் தாவரவியல் பூங்கா என்பனவும் திறக்கப்படலாம்.
மேலும்10ம் நாளாகத் தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் நாளை 18.02.2021 சுவிசு நாட்டிற்குள் நுழைகின்றது.
« இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது” என்னும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு இணங்க எம் தமிழ் மக்களினால் தமிழீழ மீட்புக்காக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை காலத்தின் தேவைக்கேற்ப வடிவங்கள் மாற்றம் பெற்று இலட்சியத்தில் உறுதியாக பயணிக்கின்றது.
மேலும்எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆ்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கம்புாதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
மேலும்9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது.
இன்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தாயகத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்கான அகவணக்கத்தோடு ஆரம்பமானது.
மேலும்தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது.
நேற்று 14/02/2021 ஜேர்மன் நாட்டின் எல்லை அருகாக பிரான்ஸ் சார்குமூர்ன் மாநகரத்தினை வந்தடைந்தை மாநகரின் உதவி நகரபிதா,நகரசபை உறுப்பினர்களையும் சந்தித்ததுடன், தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும்,
மேலும்6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.
கடந்த 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.
மேலும்கொக்கிளாய் இராணுவமுகாம் மீதானதாக்குதலின் 36 ம் ஆண்டு நினைவு நாள்.
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.
மேலும்5 ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது.
21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்ணுகின்றது.
மேலும்தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வாழ்விட நாட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் கையளிக்கப்பட்டது .
மேலும்