Read Time:51 Second
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் உரிமைப்போராட்டமானது இன்றைய தினம் அலைகடலென மக்கள் திரள முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது.
குறித்த போராட்டத்தில் பல்லின மக்க்களும் அரசியல் தலைமைகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாகயாழ் பல்கலைக்கழக மாணவரகளின் பூரண ஆதரவுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மேலும் வலுப்பெற்று தொடர்கிறது.


