பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று நெடுங்கேணி வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.
மேலும்Day: February 5, 2021
அலைகடலென மக்கள் திரளமுள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் உரிமைப்போராட்டமானது இன்றைய தினம் அலைகடலென மக்கள் திரள முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் தாண்டி புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்திருக்கிறது.
மேலும்முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நடைபயண பவனி சென்றடைந்தது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் மூன்றாம் நாளான இன்று திருகோணமலையில் தொடங்கிய போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நடைபயண பவனி சென்றடைந்தது.
மேலும்முல்லைத்தீவை வந்தடைந்தது பேரணி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று திருகோணமலையில் தொடங்கிய போராட்டம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவிலடியை சென்றடைந்தது
மேலும்பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக திருகோணமலையில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரையான பேரணியில் புல்மோட்டைக்கு அண்மையாக யான் ஓயா பாலத்துக்கு முன்பாக இராணுவ சோதனை சாவடியில் வீதியில் ஆணிகள் வைத்ததுள்ளார்கள்.
மேலும்