போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாரி வழங்கிய ஒரு நல்ல நண்பனை இழந்து தவிக்கிறோம்.

1 0
Read Time:1 Minute, 6 Second

2009 பின் போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்கள் என பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு இன்று12 வருடங்கள் கடந்த நிலையும் தனது இறுதி மூச்சு இருந்த வரை அந்த மக்களின் துயர் போக்க தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து வந்த ஒரு நல்ல மனிதன்.

உதவி செய்யும் போது இடது கை கொடுப்பது வலது கைக்கு கூட தெரியக்கூடாது என வாழ்ந்த மகான்
எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை உதவி என நாடி வந்தவர்கள் மனம் கலங்கிவிடக்கூடாது என தன்னிடம் இல்லாத போதும் பிறரிடம் கடன் வாங்கி உதவிய மனிதன்.

அவரை இழந்து தவிக்கும் மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment