எங்கள் தலைவன் ஒருவனே” தேசியத் தலைவரின் 66வது [26.11.2020] பிறந்தநாளில் இசையமைப்பாளர் உதயன் விக்டரின் இசையில், வசீகரனின் வரிகளில், கனடா நாட்டில் வாழ்கின்ற பாடகர் செந்தூரன் அழகையாவின் குரலில் இன்று வெளியாகின்றது புதிய பாடல் !
மேலும்Year: 2020
கார்த்திகை 26 இல், களமாடும் தாய்மார்களுக்கு உதவி!
தமிழீழம் வவுனியா மாவட்டத்தில்தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று 26.11.2020 வியாழன் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்நவம்பர் 26
அண்ணனே தமிழினத்தின் அருமறை-அவர் எண்ணத்தின் உறுதியே விடுதலை
நவம்பர் 25
நவம்பர் 24
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – பிரான்சு தொடர்பான அறிவித்தல்!
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில்பூசிக்கப்படவேண்டியவர்கள்”-தமிழீழத் தேசியத் தலைவர்-
மேலும்நவம்பர் 23
நவம்பர் 22
மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார்.
மேலும்