தியாக தீபம் திலீபன் -மூன்றாம் நாள் நினைவலைகள்

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது……

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்….!

இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

மேலும்

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா

மனிதநேய உதவிகள் வழங்கும் பணியின் ஊடாக 54 தாய்மாருக்கான உலர் உணவுப்பொதிகள் ஒவ்வொன்றும் 1300 ரூபாய்கள் பெறுமதியானது வழங்கிவைக்கப்பட்டது,இதேவேளை உறவுகளுக்கு கைகொடுப்போம்அமைப்பும் 12 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை அன்றைய தினம் தந்துதவியது. மொத்தம் 66 தாய்மார்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கியபுலம்பெயர் உறவுகளுக்கு நன்றியை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் குடும்பங்கள் வவுனியா தெரிவித்து கொள்கின்றனர்.

மேலும்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 45ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.

மேலும்

தியாக தீபம் லெப்கேணல்_திலீபன் அவரகளின் முதலாம் நாள் தியாக வேள்வி.!

🔴தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்ன.

மேலும்

எமது கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்:

 09.09.2020 புதன் கிழமை நாங்கள் எங்கள் பொதுக் கூட்டத்தை நடத்த இங்கு கூடினோம். எங்கள் கூட்டத்தில், எங்கள் புதிய உத்தியோகஸ்தர்களை  நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 5ஆம் நாளாக

ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு மனுக்கள் அரசியற் சந்திப்பின் ஊடாக கையளிக்கப்பட்டது .

மேலும்