கேணல் சங்கர் தலைவரின் நம்பிக்கைக்குாிய ஒரு தளபதி;

தலைவருடன்இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய காலம். தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேசமயப்பட்டு வந்த அதே நேரத்தில் எமது விடுதலைப் போராட்டத்தின் மீது இந்தியத் தலையீடு நேரடியாகப் பதிந்திருந்தது. இந்திய மண்ணில் எமது நடவடிக்கைகள் பரவியிருந்தன.

மேலும்

கேணல் சங்கரின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

கேணல் சங்கர் / முகிலன்வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்தமிழீழம் யாழ் மாவட்டம்வீரப்பிறப்பு 18.09. 1949வீரச்சாவு 26.09.2001

மேலும்

தேசமெங்கும் நிறைந்த சோதி

வானத்திலிருந்து மண்ணைப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ..காலவெளி கண்முன்னேகடந்துபோகிறது….நீ விதைத்த பொன்விதைகள்பொய்யுறக்கத்தில் இருக்கின்றன.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்…

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.

மேலும்

சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட உரையின் விபரம்.

தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும்

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்…!

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.

மேலும்

தியாக தீபம் திலீபன் -ஒன்பதாம் நாள் நினைவலைகள்.

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.ஆனால் இந்தக் குயில்…?

மேலும்