தேசியத்தலைவரின் 66 அகவை நிகழ்வு பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் நடைபெறுகின்றது.
மேலும்Day: November 26, 2020
தமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழர்களது உரிமைகளை மறுதலிப்பதற்கான உங்களது சீனசார்புப் போக்கு சிங்களதேசத்தையும் அழிக்கும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்ர்களின் உரிமையைகளை மறுதலிப்பதற்காக நீங்கள் இந்த பூகோள அரசியகல் போட்டியை கையாளும் தவறான அணுகுமுறையானது, எந்த மக்களின் பெருமிதத்திற்காக நீஙக்ள் இதை செய்கிறீர்களோ அதே உங்களின் சொந்தமக்களின் இறைமையையும் நீங்கள் அழித்துக்கொள்கிறீர்க்ள் என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும்எங்கள் தலைவன் ஒருவனே தமிழ் ஈழம் தந்த முருகனே
எங்கள் தலைவன் ஒருவனே” தேசியத் தலைவரின் 66வது [26.11.2020] பிறந்தநாளில் இசையமைப்பாளர் உதயன் விக்டரின் இசையில், வசீகரனின் வரிகளில், கனடா நாட்டில் வாழ்கின்ற பாடகர் செந்தூரன் அழகையாவின் குரலில் இன்று வெளியாகின்றது புதிய பாடல் !
மேலும்கார்த்திகை 26 இல், களமாடும் தாய்மார்களுக்கு உதவி!
தமிழீழம் வவுனியா மாவட்டத்தில்தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று 26.11.2020 வியாழன் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்