தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ்” சார்ந்து

“தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ்” சார்ந்து  சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை விடுக்கும் வேண்டுகோள்!… 09.11.2020

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 8 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று (08.11.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும், சுடர்வணக்கமும் இடம்பெற்றது.

மேலும்