மாவீரர் நாள் 2020 பற்றி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சினால் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்Day: October 31, 2020
கடன் பொறியா ? இராஜதந்திர பொறியா ? தடுமாறும் இலங்கை அரசு!-இதயச்சந்திரன்
அக்டோபர் 6 இல் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் (Quadrilateral Security Diologue ) பாதுகாப்பு கலந்துரையாடல், அமெரிக்க ராஜாங்க செயலர் மைக் பொம்பயோவின் இலங்கை விஜயத்தோடு, ஒரு புதிய இப்டோ ( Indo -Pacific Treaty Organization -IPTO ) ஆக தோற்றம் பெறுமா?. என்பதே நமது சந்தேகம்.
மேலும்