மண்ணுக்காய் மடிந்தவரேமன்னித்துக் கொள்ளுங்கள் நாங்கள் மனிதர்கள்
மேலும்Day: September 26, 2020
கேணல் சங்கர் தலைவரின் நம்பிக்கைக்குாிய ஒரு தளபதி;
தலைவருடன்இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய காலம். தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேசமயப்பட்டு வந்த அதே நேரத்தில் எமது விடுதலைப் போராட்டத்தின் மீது இந்தியத் தலையீடு நேரடியாகப் பதிந்திருந்தது. இந்திய மண்ணில் எமது நடவடிக்கைகள் பரவியிருந்தன.
மேலும்கேணல் சங்கரின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.
கேணல் சங்கர் / முகிலன்வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்தமிழீழம் யாழ் மாவட்டம்வீரப்பிறப்பு 18.09. 1949வீரச்சாவு 26.09.2001
மேலும்தேசமெங்கும் நிறைந்த சோதி
வானத்திலிருந்து மண்ணைப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ..காலவெளி கண்முன்னேகடந்துபோகிறது….நீ விதைத்த பொன்விதைகள்பொய்யுறக்கத்தில் இருக்கின்றன.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.
மேலும்