இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
மேலும்Day: September 15, 2020
உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா
மனிதநேய உதவிகள் வழங்கும் பணியின் ஊடாக 54 தாய்மாருக்கான உலர் உணவுப்பொதிகள் ஒவ்வொன்றும் 1300 ரூபாய்கள் பெறுமதியானது வழங்கிவைக்கப்பட்டது,இதேவேளை உறவுகளுக்கு கைகொடுப்போம்அமைப்பும் 12 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை அன்றைய தினம் தந்துதவியது. மொத்தம் 66 தாய்மார்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கியபுலம்பெயர் உறவுகளுக்கு நன்றியை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் குடும்பங்கள் வவுனியா தெரிவித்து கொள்கின்றனர்.
மேலும்