பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.
மேலும்Day: August 21, 2020
இளந்தலைமுறைக்கு தாயக வரலாற்றறிவை மேம்படுத்தும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!
இளந்தலைமுறையினருக்கு தாயகம் சார்ந்த வரலாற்றுத் தெளிவை ஊட்டும் முகமாக பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தாயக வரலாற்றுத் திறனறிவுப் போட்டியொன்றை அறிமுகம் செய்துள்ளது. இயங்கலையில் (ONLINE) இந்தத் தேர்வு நிகழ்த்தப்படுவதோடு பெறுபேறுகளும் சான்றிதழ்களும் உடனுக்குடன் கிடைக்கக்கூடியவகையில் இத்தேர்வு அமைந்திருப்பது சிறப்பாகும்.
மேலும்