இடமாற்றப்பட்ட ஜனாதிபதியின் நிகழ்வு

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்வு இடமாற்றப்பட்டுள்ளது.

8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 48 வயது நபர் கைது!

முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் எட்டு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரும்புலி மேஜர் உதயகீதன் – கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்


மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில்

யாழ்ப்பாணத்தில் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

அவர் தற்போது அச்சுவேலி, நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.

புல்மோட்டைக் கடலில் காவியமான 7 கடற்கரும்புலிகளினதும் அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும் 18ம் ஆண்டு நினைவு நாள்

புல்மோட்டைக் கடலில் காவியமான ஆறு கடற்கரும்புலிகள் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும், அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும், ஏனைய பகுதிகளில் காவியமான 4 மாவீரர்களினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.