இதய அஞ்சலி

0 0
Read Time:56 Second

மகாதேவன் கருணாநிதி
மண்மடியில்: 04.01.1942

இறையடியில்:
29.05.2023

அன்பு அம்மா நீங்கள்
அமைதியாய் உறங்குங்கள்
தாய்நாட்டை நேசித்த தாய் நீங்கள்
பலரும் அறியாமல் நீங்கள் செய்த பணிகள் பல
தலைவரையும் தமிழ்வீரரையும்
தாங்கிக்காத்த
தமிழ்த்தாயாக
சிலரே அறிந்த உங்கள் சேவை ஓர்நாள்
விடியலைப் பெற்றுத்தரும்
நோய்கண்டு நீங்கள் வான்போக
நொந்து துடிக்கிறோம்.
இறையடி நீங்கள்சேரத் துதிக்கிறோம்.

உறவுகள்

அவருடைய குடும்பத்தாருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தொரிவிப்பதோடு
அவர்களின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment