பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!

பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை மற்றும் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்திய மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் நேற்று 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கிறித்தை பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

மேலும்

கரும்புலிகள் நாள் 2023 – 05.07.2023 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில் அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

மேலும்

மேஜர் சுருளி அவர்களின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சுருளி எவருடனுமே இலகுவாகப் பழகுவான், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவான். அவனது அந்த இயல்பே அவனுக்கு வழங்கப்பட்ட வேலைக்கு பெரும் உதவியாக இருந்தது. அவனுடைய தோழர்கள் அவனைக் கேலி செய்வதுண்டு, எப்போதுமே சிரித்தபடி திரிகிறாயடா என்று, கள்ளங் கபடமற்ற இந்தப் பிறவி ஒர் உயர்ந்த போராளியாக வாழ்ந்தான்.

மேலும்

மீட்பர்தான் வருவாரோ, மீண்டும் எமை மீட்டெடுப்பாரோ!

மனம்வெந்து கரைந்துருகி,கண்ணிருந்து வழிந்தோடும்கண்ணீர்த் திவலைகளும்மூச்சிருந்து புறப்பட்டதீச்சுவாச வெப்பத்தில்காணாமல்ப் போகின்றன….

மேலும்

நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – சுவிஸ் 25.06.2023

நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – சுவிஸ் 25.06.2023(உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம்)

மேலும்

இலங்கை போல அமெரிக்கா வீழ்ச்சி அடையுமா? – இதயச்சந்திரன்

ஜூன் முதலாம் திகதியன்று கடன் மட்டத்தை (Debt Ceiling. Now $31.8 trillion) அதிகரிக்காவிட்டால், சிரிலங்காவில் நடந்தது போல், அமெரிக்கா கடன் செலுத்த முடியாத கையறுநிலைக்கு( Default) செல்லும்.

மேலும்

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி
ஆய்வு நிறுவன போட்டியில் சாதனை!

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை, இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக ஒரு ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

மேலும்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட
நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும்திருப்பங்கள் நிறைந்த சமர்களில் மண்டியிடாது வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 21.05.2023 ஞாயிறு அன்று ஊரி மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

மேலும்