தமிழர் விளையாட்டு விழா 2022

அனைவருக்கும் வணக்கம். அநேகரின் வேண்டுகோளிற்கு அமைய சுவட்டு மைதான மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்ப முடிவு திகதி  11.8.2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்

லெப்.கேணல் விக்ரர் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள்-பிரான்சு

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 17 ஆவது ஆண்டாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு ஜூலை!

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராதஇ அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால்இ தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மேலும்

கறுப்பு ஜூலை 23.07.2022 – சுவிஸ்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான  கறுப்பு ஜூலை அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2022!

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது 10.07.2022 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள வங்க்டோர்வ் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டி- 2022

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 27 ஆவது வருடமாக நடாத்தும்  மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2022 இன் தெரிவுப்போட்டிகள் பிரான்சு  Creteil விளையாட்டுத் திடலில்   நேற்று (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் விறுவிறுப்போடு ஆரம்பமாகி இடம்பெற்றது.

மேலும்

தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த சுவட்டு மைதான மெய்வல்லுனர் போட்டி

தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த சுவட்டு மைதான மெய்வல்லுனர் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி பலரின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி நடைபெறும் நாளான 10.07.22 காலை பத்து மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்