பிரான்சில் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்- 2022

1 0
Read Time:56 Second

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி

12 ஆவது அகவையாக 10 ஆவது தடவையாக மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப்போட்டி, இரண்டு ஆண்டுகள் கோவிட் பேரிடர் காரணமாக இடம்பெறாத நிலையில் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment