இலங்கை மத்திய வங்கி ஆளுனரின் கையறு நிலை…

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்று நிறுவனமான ‘பிரசன்னா’ அண்மையில் முடக்கப்பட்டது.மக்களுக்கு இந்த நடவடிக்கையின் உள்நோக்கம் புரியவில்லை.இதன் மறுவிளைவாக உண்டியல் வியாபாரம் களைகட்டியது.

மேலும்

கொடிகாமம் துயிலும் இல்ல காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

தனியாருக்குச் சொந்தமான 10.5 பரப்புக்காணியில் அமைந்திருந்த கொடிகாமம் துயிலும் இல்லம், 2009இன் பின்னர் இடித்து அழிக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரின் படைமுகாமாக மாற்றப்பட்டிருந்தது. 

மேலும்

வலிசுமந்த நினைவுகள்.

17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம்.

மேலும்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 செவ்ரோன் மாநகரம்- பிரான்சு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு நாள் மே 18 பிரான்சில் நேற்றுக் காலை 10.00மணிக்கு செவ்ரோன் மாநகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேலும்

மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் பிரான்சு

பிரான்சில் நேற்று 18.05.2022 காலை 11.00 மணிக்கு கிளிச்சி நகரில் பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெற்றது.

மேலும்

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

மேலும்