பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு 2021/2022

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) நேற்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

மேலும்

13 சதிக்கு எதிரான கிட்டு பூங்கா பிரகடனம்

2022-01-30கிட்டுபூங்கா பிரகடனம்‘தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

மேலும்

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக யாழில் அணிதிரண்ட மக்கள்

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30) யாழ், கிட்டு பூங்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும்

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து தமிழ்த் தேசமாய் அணிதிரள்வோம்

29-01-2022ஊடக அறிக்கைஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஐ நிராகரித்து தமிழ்த் தேசமாய் அணிதிரள்வோம்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிமுயற்சியை முறியடிக்க 30-01-2022 இடம்பெறும் பேரணிக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டுவருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

மேலும்

13 ஐ கோருவது தமிழர் தேசத்தின் இறைமை மீது கொள்ளி வைக்கும் மாபாதகச் செயல்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

ஊடக அறிக்கை29.01.2022 13 என்பதே புலி நீக்க அரசியல் தான்! இங்கு புலி நீக்கம் என்பது தமிழ்த் தேசிய நீக்கத்தையே குறிக்கிறது. ஆகவே 13 ஐ அரசியல் தீர்வாக சில தமிழ் அரசியல் கட்சிகள் கோருவதானது, தமிழ்த் தேசிய அரசியலை குறி வைத்து தாக்கும் ஒரு நிகழ்ச்சிநிரல்!

மேலும்

13 ஆவது திருத்தச்சட்டத்திற்கும், அதனைத்தற்போது கையில் எடுத்திப்பவர்களுக்கும் எதிரான எமது கண்டன அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

அனைத்து ஊடகங்களுக்கும்! 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கும், அதனைத்தற்போது கையில் எடுத்திப்பவர்களுக்கும் எதிரான எமது கண்டன அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சுஅன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!

மேலும்

கவனயீர்ப்புப் போராட்டம் – 04.02.2022 சுவிஸ்

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்! என்பதனை வெளிக்கொணரவும்..ஈழத்தமிழரின் அரசியற் தீர்வாக 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டுச்சதிக்கு எதிராகவும்..கவனயீர்ப்புப் போராட்டம்.

மேலும்

தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்!

பேர்ண், 27.01.2022தமிழின அழிப்பை மறைத்து 13ம் அரசியலமைப்பை ஏற்று வரலாற்றுத் தவறிழைக்கும் கூட்டுச்சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிப்போம்!-சுவிஸ் தமிழர் அரசியல் துறை – ஊடக அறிக்கை

மேலும்

ஈழத் தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாலானது

இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அரசான சிறீலங்கா எனப்படும் இலங்கையானது, அரசுகளுக்கான உலக ஒழுங்கு தனக்குச் சாதகமாகயிருக்கும் போக்கையும், புவிசார் சமனமாக்கல் ஆட்டத்துக்கு ஏதுவாகத் தனக்கமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவத்தையும் ஒருசேர இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஓர் ஆளும் அரச தரப்பாகப் பெற்றிருக்கிறது. இனவழிப்புப் போரை நடாத்தியதுபோலப் பொருளாதார நெருக்கடியையும் அரசுகளுக்கான உலக ஒழுங்கையும் கேந்திரச் சமனமாக்கல் ஆட்டத்தையும் பயன்படுத்தி மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று அது முனைகிறது.

மேலும்

வடக்கு-கிழக்கு மக்கள் வழங்கிய ஏகோபித்த ஆணையை ஒருபோதும் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்!

ஜனாதிபதி தான் பெற்றுக்கொண்ட மக்கள் ஆணையை விட அதிகமான, மிக உறுதியான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட தமிழ் கட்சிகளை, தமது கொள்கைகளையும் மக்கள் ஆணையையும் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான தனது இனவாத கொள்கைக்கு ஆதரவு அளிக்குமாறு, எதுவித வெட்கமோ கூச்சமோ இன்றி இந்த ஜனாதிபதி கேட்டிருக்கிறார்.

மேலும்