13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளமுடியுமா?

13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ளமுடியுமா?

மேலும்

ஸ்காட் லாந்து தேசத்தில் கிளாஸ்கோ நகரில் பெரும் போராட்டம் ஒன்று தமிழர்களால் நடத்தப்பட்டது.

ஸ்காட் லாந்து தேசத்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள சிறீலங்கா அரச தலைவரான கோட்டாகய ராஜபக்சா பயணம் சென்றிருந்த நிலையில், அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள், ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

மேலும்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் மேற்கொண்ட வான் தாக்குதலில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்டனர்.

மேலும்