யாழ் போதனா வைத்தியசாலைக்கு மகப்பேற்று விடுதி அமைக்கவும், போராடும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.

இன்று ( 30-11-2021) பாராளுமன்றில் சுகாதாரத் துறை மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியகஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும் போதனா வைத்தியசாலையிலும் ஏனைய வடக்கு மாகாண நிர்வாகத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளிலும் உள்ள ஆளணி பற்றாக்குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு.

மேலும்

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

மேலும்

27.11.2021 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு

27.11.2021 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும்

ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு

இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

மேலும்

28.11.2021 சுவிசில் நடந்துமுடிந்த பொதுவாக்கெடுப்புக்கள் மகுடநுண்ணி19 (கோவிட்-19) சட்டம்

2019ல் பெருந்தொற்று ஏற்பட்டதுமுதல் பெருந்தொற்றுச் சட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் பாராளுமன்றம் தமது நடவடிக்கைகளை முடிவுசெய்து இயங்கி வந்தது.

மேலும்

பிரான்சில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் இடம்பெற்ற மாவீரர் நாள்- 2021

பிரான்சில் மாவீரர் நாள் 2021 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் 27.11.2021 சனிக்கிழமை வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றன.

மேலும்

பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சிகொண்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2021 நிகழ்வுகள்!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2021 சனிக்கிழமை பாரிசின் ; Porte de la villette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் 2021ம் ஆண்டுக்கான “தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்”

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2021ம் ஆண்டுக்கான “தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்” நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

மேலும்