ஈகத்தீயேவா எம்மில் எழுச்சிமின்னல்தா

புரட்சியியைப் புரட்சித்த அகராதியேபுன்னகையால் செயல்வென்ற பெரு மேதையேமக்களுக்காய் முழங்கிநின்றஅன்பாளனே

மேலும்

கேணல் சங்கர் / முகிலன் அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

மேலும்

கேணல் சங்கர் தலைவரின் நம்பிக்கைக்குாிய ஒரு தளபதி

தலைவருடன்இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய காலம். தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேசமயப்பட்டு வந்த அதே நேரத்தில் எமது விடுதலைப் போராட்டத்தின் மீது இந்தியத் தலையீடு நேரடியாகப் பதிந்திருந்தது. இந்திய மண்ணில் எமது நடவடிக்கைகள் பரவியிருந்தன.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்.

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.

மேலும்