தரையிறங்கிய சிறப்புப்படையணிக்கு தக்கபாடம் புகட்டிய தலைநகர் தாக்குதலணிகள்.

1990.06 .மாதம் நடுப்பகுதியில் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியதும் இலங்கை அரசஇயந்திரம் முழுப்படைப்பலத்தையும தமிழீழமக்களுக்கெதிராக முழுவீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

மேலும்

கரும்புலிகள் நாள் – 05.07.2021 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில் அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த நாள்.

மேலும்

மேஐர் தசரதன் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஐர் தசரதன்சந்திரன் சுபாகரன்வீரச்சாவு 29.06.2001 1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான்.

மேலும்

சுவிஸ் தமிழ் சங்கத்தின் நிதி உதவியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ் தமிழ் சங்கத்தின் நிதி உதவியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக முழங்காவில் பகுதியில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும்

வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன். ஜிம்கலி.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன்.ஜிம்கலி,பிறந்தது,வளர்ந்தது, வாழ்ந்தது , வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும். நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான்,விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப்பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும்