சிறீலங்காவில் மரணித்தவர்களைக் கணக்கிடல் திட்டம் Counting the Dead in Sri Lanka Project (ITJP & HRDAG)

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை நடவடிக்கைகளில் 1948 இலிருந்து 2009 வரை மரணித்தவர்களைக் பட்டியலிடுதல், அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அமைத்தல், நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக, மனித உரிமைகள் தரவாய்வுக் குழு (HRDAG) மற்றும் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (ITJP) ஆகிய சர்வதேச அமைப்புகள் சிறிலங்காவிலும், வெளிநாடுகளிலும் வாழுபவர்களிடம் இருக்கக்கூடிய போர் மற்றம் ஏனைய காரணங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சம்பந்தமான தரவுகளை தந்துதவும்படியும், புதிய தகவல்களைத் திரட்டித் தரும்படியும் கேட்டிருந்தன.

மேலும்

கடற்புலிகளைத் தாக்க வந்த கடற்படைக் கலத்தை மூழ்கடித்துவெற்றியினைத்தந்து, வீர காவியமான லெப். கேணல் ஆண்டான்.

05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப்படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் லெப் கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது இலங்கைக் கடற்படையினரின் டோறாப்படகுகள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை

மேலும்

ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 1983 தமிழ் மக்களுக்கு குரல் கொடுத்த மௌரிசியஸ் முன்னாள் பிரதமர் இன்று எம்முடன் இல்லை.

தமிழினப்பற்றாளனாக, மொழிப்பற்றாளனாக, விடுதலைப்பற்றாளனாக வாழ்ந்து மறைந்த மதிப்புக்குரிய Sir Anerood Jugnauth. அவர்களின் இழப்பானது தமிழினத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும்.

மேலும்

யூன் 5- மாவீரத்தின் முதல் வீரன் உரும்பிராய் மண்ணின் செல்வன் பொன் சிவகுமான் அவர்களின் நினைவு நாள்!

பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்கள் ஆகஸ்ட் 26, 1950 அன்று பிறந்தார்! ஜூன் 5,06, 1974 அன்று ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடியாக வாழ்ந்தவர் வீரச் சாவெய்தினார்! யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவல் துறையினரின் சுற்றி வளைப்பில் எதிரி கையில் பிடிபடக் கூடாது என்ற வீர மரபிற்கு அமைய நஞ்சருந்தி மரணமடைந்தார்.

மேலும்