பிரான்சு நாட்டின் மாவட்ட தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் வேட்பாளர்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிரான்சு நாட்டில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் நடைபெறவுள்ளது.இம் முறை குறித்த இத் தேர்தலில் பிரான்சு நாட்டில் Seine-Saint-Denis மாவட்டத்துக்கான வேட்ப்பாளர்களாக bondy மற்றும் Pavillons-sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் முதன் முறையாக செல்வி பிறேமி பிரபாகரன் என்ற இளம் தமிழ்ப் பெண்ணொருவர் இணை வேட்பளராக போட்டியிடுகிறார்.

மேலும்

நிலைமையறிந்து செயற்பட்ட ஒரு வீரன் – லெப் கேணல் தமிழ்முரசு

ஐெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு.

மேலும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக்கோரி அமைதி வழியில் நடந்த போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் உயிரிழந்த 15 தமிழர்களுக்கு வீரவணக்கம்! – மே பதினேழு இயக்கம்

தூத்துக்குடி நகரத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அனில் அகர்வால் குஜராத் பனியா முதலாளியின் வேதாந்தா என்ற இங்கிலாந்து நாட்டு நிறுவனத்தின் கிளை நிறுவனம். 1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மக்களின் கடுமையான உடல் மற்றும் சுற்றுப்புற பாதிப்புக்கு காரணமாய் இருந்து வந்திருக்கிறது. 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தூத்துக்குடி சுற்று வாழும் மக்களின் கடுமையான புகார்களுக்கு மத்தியில்

மேலும்

சீலங்காவாக மாறப்போகிறது -இரா.சாணக்கியன்

அனைத்துப் பக்கங்களையும் சீனா கைப்பற்றும். சிறீலங்கா தற்போது சீலங்காவாக மாறப்போகிறது.பொருளாதாரத்தில் நாட்டினுடைய அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும்.

மேலும்