கடற்புலிகளின் துணைத் தளபதி விடுதலை.முள்ளிவாயக்கால் இறுதிச் சமரின் போது வீரச்சாவு.

1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப்.கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலைஅதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான்.

மேலும்

பிரான்சு புளோமினல் நகரத்தில் நினைவுக்கல் முன்பாக மே18 நினைவேந்தல்!

இன்று 16.05.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு புளோமினல் மாநகரத்தில் நிறுவப்பட்ட நினைவுக்கல் முன்பாக மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. காலை 11.00 மணிக்கு பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும்

பிரான்சு பொண்டி நகரத்தில் மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!

பாரிசின் புறநகரப் பகுதியான பொண்டி 93 பிரதேசத்தில் நேற்று 15.05.2021 (சனிக்கிழமை) மே 18 கவனயீர்ப்பும், வணக்க நிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை மாவீரர் பணிமனை உறுப்பினர் திரு.பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

மேலும்