நாயாற்றுக் கடற்கரைப் பகுதியில் 04.04.2009அன்று நடைபெற்றதரையிறக்கமோதலில் காவியமான வீரப்புலிகள்.

04.04.2009 அன்று தளபதி ஜெயம் தளபதி பேரின்பம் தளபதி வீரத்தேவன் தலைமையிலான அணிகளையும் (எண்பது போராளிகள் ) அவர்களிற்குத் தேவையான பொருட்களையும் முள்ளிவாய்காலிலிருந்து நாயாற்று மலைப்பகுதியில் தரையிறக்கிவிட்டு அங்கிருந்த போராளிகளை முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுவருவதற்காகன பணி தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும்

ஈழத்தின் பேருண்மைக்கு வணக்க நிகழ்வு-சுவிஸில்.

05.04.2021 திங்கள் மாலை 17:00 – 20:00 மணி வரை தமிழர் இல்லம், Zieglerstrasse 30, 3007 Bern இன்னல்ப்பட்ட மக்களின் சாட்சியாய்..!இன மொழியின் அளவற்ற நேசிப்பாய்..!உறுதியான வாழ்வின் இலக்கணமாய்..!வரலாறாய் நிலைபெறும் பேராளுமைக்கு வணக்கம் செலுத்துவோம்.

மேலும்

ஆயர் இராயப்பு யோசவ் அவர்களுக்கு அஞ்சலிகளும் இறுதி வணக்கமும்

ஆயர் இராயப்பு யோசவ் அவர்கள் ஒரு கிறிஸ்தவ மதத் தலைவர் ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர். அதனால் கிறிஸ்தவர்களிடம் மட்டுமல்ல புலத்திலும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் மனங்களிலும் ஏன் தமிழ்நாட்டு உறவுகளின் உள்ளங்களிலும் மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கும் அனைவர் இதயங்களிலும் இடம் பிடித்தவர்.

மேலும்