அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2020

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 19வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்றது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான துண்டுப்பிரசுரம்  வெளியிடப்பெற்றுள்ளது.

மேலும்

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப்.மாலதி அவர்களின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 33 ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும் , தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள்  நிகழ்வும்Struer நகரில் 10.10. 20அன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக நடாத்தப்பட்டது .

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற்; களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற்;களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப்; கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவேந்தலும்; சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 10.10.2020 சனி அன்று நினைவுகூரப்பட்டது.

மேலும்