சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத்; தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன்,

மேலும்

பிரான்சில் பேரெழுச்சிகொண்ட தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலும் இன்று (26.09.2020) சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மேலும்

தியாகதீபம் ஏற்றி விடுதலைத்தீ 33 ஆண்டுகளில்

உலகின் எவராலும் செய்ய முடியாத அற்புத தியாகத்தைப் புரிந்தவன் தியாக தீபம் லெப். கேணல். திலீபன். கடந்து வந்த காலத்திலும் சரி இனிவரப்போகும் காலத்திலும் சரி எவரும் அவ்வாறான உயிர் தியாகத்தை செய்யப்போவதில்லை என்பதே உண்மை.

மேலும்

தமிழர் தாயக சங்கத்தின் நினைவேந்தல் தடைக்கு எதிரான கண்டனமும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கான கோரிக்கையும்…

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் தடைக்கு எதிராக தமிழ் தேசியத்தில்  ஒன்று இணைந்த  தமிழ் கட்சிகளை வரவேற்கிறோம். நாம் அனைவரும் ஒற்றுமைக்கு உறுதியளிப்பதற்கு முன், நாம் நீண்ட கால திட்டங்களை கவனிக்க வேண்டும்.நாம் எதிர்கால திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மேலும்

வவுனியாவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல்.

ராஜபக்சேக்களின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தமிழர் தேசம் மறுபடியும் ஒரு கெடுபிடிப் போரை எதிர்கொண்டு நிற்கின்றது. 

மேலும்

கேணல் சங்கர் தலைவரின் நம்பிக்கைக்குாிய ஒரு தளபதி;

தலைவருடன்இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய காலம். தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேசமயப்பட்டு வந்த அதே நேரத்தில் எமது விடுதலைப் போராட்டத்தின் மீது இந்தியத் தலையீடு நேரடியாகப் பதிந்திருந்தது. இந்திய மண்ணில் எமது நடவடிக்கைகள் பரவியிருந்தன.

மேலும்

கேணல் சங்கரின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

கேணல் சங்கர் / முகிலன்வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்தமிழீழம் யாழ் மாவட்டம்வீரப்பிறப்பு 18.09. 1949வீரச்சாவு 26.09.2001

மேலும்

தேசமெங்கும் நிறைந்த சோதி

வானத்திலிருந்து மண்ணைப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ..காலவெளி கண்முன்னேகடந்துபோகிறது….நீ விதைத்த பொன்விதைகள்பொய்யுறக்கத்தில் இருக்கின்றன.

மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…!

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

மேலும்